தோனியை நேரில் சந்தித்து அவருடன் இரவு உணவு அருந்திய சுரேஷ் ரெய்னா அருமையான இரவு உணவிற்கு மிக்க நன்றி என அவருடைய முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
அதில் சாக்ஷி தோனி மற்றும் தோனிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அந்த புகைப்பங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.