பலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்கள் தொடரும் சூழ்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமவ்த் அல் கஹ்தானியை நேற்று (22), தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போது.