‘மகாராஜா’ இயக்குநர் நித்திலனை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘மகாராஜா’ படத்தின் இயக்குநரை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.…