ஹிருணிக்கா இராஜினாமா..!
ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர அறிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை…!
சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை நாளை (14) மற்றும் நாளை மறுதினமும் (15) மூடுவதற்கு கல்வி…
கனடிய தூதுவர் புங்குடுத்தீவு தீவக மக்களை சந்தித்து உரையாடினார்.
யாழ் புங்குடுத்தீவு பகுதிக்கு கனடிய தூதுவர் அங்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பொழுது அங்குள்ள மக்களைச் சந்தித்து அந்த தீவகத்தில் மக்கள் எதிர்நோக்கும்…
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் ஜனாதிபதி பணிப்புரை..!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக…
காதர் மஸ்தான் வேட்புமனுத் தாக்கல்!
வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தாக்கல் செய்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற…
சர்வஜன அதிகாரத்தின் படை!
கொழும்பு மாவட்டம் உட்பட பல மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை சர்வஜன அதிகாரம் நேற்று (10) தாக்கல் செய்தது. தாயக மக்கள் கட்சியின் தலைவரும்,…
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் விடுதலைக்கு உதவுங்கள்: பிரதமர்
மியாவாடியில் உள்ள இணைய குற்ற மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் விடுதலைக்கு உதவுங்கள் மியான்மர் அரசாங்கம் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு…
சாணக்கின் தலைமையில் வேட்புமனு தாக்கல்!
மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் இரா.சாணக்கின் தலைமையில் இன்று (10) வீட்டுச் சின்னத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.…
அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி ஜனாதிபதி சந்திப்பு
அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral…
இராணுவத் தளபதியின் இராணுவ தினச் செய்தி..!
நல்லிணக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் தீவிரமாக பங்களிக்கும் அதேவேளை, தேசத்தைப் பாதுகாப்பதில் இலங்கைப்…