வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா (08.07.2024) பதவியேற்றுக்கொண்டார்.
இவர் இப்பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தர் ஆவார்.