பிரபல இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா இலங்கைக்கு வந்துள்ளார். அவர் தற்போது நடித்து வரும் ‘VD12’. திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கள் இலங்கையில் இடம்பெறவுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இந்தியாவின் விசாகபட்டிணத்தில் இடம்பெற்றன.
இதனையடுத்து திரைப்படத்தின் அடுத்த கட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தயாரிப்புக் குழு இலங்கைக்கு பயணித்துள்ளது.
‘VD12’ திரைப்பட படப்பிடிப்பு இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கையில் படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து ஒழுங்குகளையும் கார்த்திக்கின் ஐங்கரன் மீடியா சொலுஷன்ஸ் ஏற்டபாடு செய்துள்ளது.
உங்களுடைய செய்திகள் கட்டுரைகள் எமது தளத்தில் பிரசுரிக்க வேண்டுமானால் இந்த மின்னஞ்சலுக்கு vaibznews@gmail.com நீங்கள் அனுப்பலாம். செய்திகள் மின்னஞ்சல் அல்லது எதாவது ஒரு கணணியின் மென்பொருளில் (Software) தட்டச்சு செய்திருத்தல் வேண்டும், மின்னஞ்சலில் புகைப்படங்கள் தனித்தனியாக இணைக்கப்பட வேண்டும், மேலும் கட்டுரையின் உள்ளடக்கத்தில் ஒட்டப்படக்கூடாது.
எங்கள் செய்திக் குழு நீங்கள் சமர்ப்பித்த உள்ளடக்கத்தை மீளாய்வு செய்து எமது தளத்திற்கு பொருத்தமானதாக இருந்தால் வெளியிடும். உங்கள் உள்ளடக்கம் வெளியிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க, இணைய தளத்தை தவறாமல் பார்க்கவும். உண்மைக்கு புறம்பான செய்திகள் எதுவும் பிரசுரிக்கப்பட மாட்டாது, அவ்வாறான செய்திகள் அனுப்ப வேண்டாம் அனுப்பினால் அவை உடனடியாக நிராகரிக்கப்படும்.
புகைப்படங்கள், வீடியோக்கள் vaibznews@gmail.com அல்லது +94 761 529 533 மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வாட்ஸாப் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
உங்களுடைய கிராமங்களில் நடைபெற்ற நிகழ்வுகள், விளையாட்டுக்கள், ஆலய நிகழ்வுகள் மற்றும் பாடசாலை நிகழ்வுகள் போன்றவற்றின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் அனுப்பலாம். வேறு ஏதாவது செய்தி தளங்களின் யுடியூப் வீடியோக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.