இன்று மஸ்கெலியா சென் ஜோசப்ஸ் தேசிய கல்லூரியின் 84வது ஆண்டு கல்லூரி தினமாகும்.
பழைய பாடசாலை வரலாறு வியக்கத்தக்கது.
எட்டாம் திகதி ஜூலை மாதம் 1940 ஆம் ஆண்டு சுமார் 80 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது இக்கல்லூரி அந்த காலத்தில் இப்பாடசாலையின் ஆரம்ப பெயர் “அர்ச் சூசையப்பர் ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை” ஆகும்.