ஆசிரியர் சம்பளப் பிரச்சினையைத் தீர்த்து பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் தொனிப்பொருளில் ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி கடந்த 12ஆம் திகதி மாலை ஹட்டன் நகரில் நடுநிலைப் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்த போராட்டத்திற்கு ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் குழுவொன்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியா நிருபர்.