இலங்கையின் பிரபல வயலின் இசைக்கலைஞர் “இசைக்கலைமணி” சண்முகநாதன் திபாகரன் காலமானார்.
இவர் யாழ் ராமநாதன் நுண்கலைக் கழகப் பட்டதாரி ஆவார்.
உரும்பிராய் ஊரை பிறப்பிடமாகக் இவர் கொழும்பில் வசித்து வந்தார்.
பல்வேறு இசைச்சேரிகள் , நாட்டிய நிகழ்வுகள் , பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வுகளில் வயலின் இசைக்கலைஞராக சிறப்பாக தனது பங்களிப்பினை வழங்கியவர்.
இவரின் மறைவுக்காக கலைஞர்களும் , பல முக்கியஸ்தர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.