நோர்வூட் பிரதேச செயலகத்தின் புதிய செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் (27) உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்தார்.
நுவரெலியா மாவட்ட உதவிச்செயலாளராக கடமையாற்றி இவர் இலங்கை நிர்வாக சேவை தரம் 11 அதிகாரியாவார்.
நோர்வூட் பிரதேச செயலகத்தில் சர்வமத வழிபாடுகளின் பின்னர் கடமைகளை ஆரம்பித்தார்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.