ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்.
சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் இன்று வியாழக்கிழமை (28) அவர் காலமானார்.
முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலின் முதுசம் என்றும் இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் என மக்களினால் அழைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.