இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு..!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்(Yoav Gallant) மற்றும் ஹமாஸ் இராணுவ தளபதி முகமது டெய்ஃப்( Mohammed Deif) ஆகியோரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பித்துள்ளது.