ஐபோன் 16 சீரியஸ் மற்றும் கூகுள் பிக்சல் விற்பனைக்கு தடை!

ஐபோன் 16 சீரியஸ் மற்றும் கூகுள் பிக்சல் கைப்பேசிகளின் விற்பனைக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்துள்ளது.

உள்நாட்டு  உற்பத்தியாளர்களின் வணிகத்தை கருத்தில் கொண்டு 40% உள்நாட்டில் தயாரித்த உதிரிப் பாகங்கள் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யும் வரை இத்தடை நீடிக்கும் என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.