தஹாம் சிறிசேன இன்று (03) தாயக மக்கள் கட்சியில் இணைந்துள்ளார்.
கொழும்பில் உள்ள அக்கட்சியின் கட்சியின் தலைமையகத்தில் வைத்து அவர் தாயக மக்கள் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனா, பொலன்னறுவை மாவட்ட தாயக மக்கள் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.