இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகனை தாக்குதல் நடத்தியது.
நேற்றைய தினம் இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஈரான் இஸ்லாமிய இராணுவம் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.