நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் தினேஷ் சந்திமால்.
நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (26) காலியில் தொடங்கியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய தினம் ஆட்ட நேர முடிவில் 306 ஓட்டங்களை பெற்றுள்ளது 3 விகட்டுகளை இழந்து.
இலங்கை அணி சார்பாக தினேஷ் சந்திமால் 208 பந்துக்களுக்கு முகம்கொடுத்து 116 ஓட்டங்களை பெற்றார். அஞ்சேலோ மத்தியூஸ் ஆட்டநிலாக்காமல் 78, கழிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றனர் .இன்று போட்டியின் இரண்டாமல் நாள்.