இன்று(24) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது .
ஒக்டோபர் முதல் வாரத்தில் வேட்புமனு கோரப்படும்.
ஒக்டோபர் 4 முதல் 11 வரை வேட்புமனு ஏற்பு. நவம்பர் 14 தேர்தல் நடந்து நவம்பர் 21 இல் புதிய பாராளுமன்றம் கூடும்.