இலங்கை சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் நாட்டின் 16வது பிரதமரும் மூன்றாவது பெண் பிரதமரும் ஆவார்.