கிழக்கு ஆளுநர் பதவியிலிருந்து செந்தில் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார்.
நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.