ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பொருளியல் பட்டதாரியான அவர் பல உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.