ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.