ரவூப் ஹக்கீம் வாக்களித்தார்..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று(21), முற்பகல் கண்டி, ஹிந்தகொல்ல, சீவலீ மஹா வித்தியாலய, வாக்குச்சாவடியில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார்.