வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் வாக்கெண்ணும் வளவுகளுக்கும் கையடக்க தொலைபேசிகளைக் கொண்டு வருவது தடை..
ஜனாதிபதி தேர்தலின்போது வாக்கெடுப்பு நிலையங்களுக்கும், வாக்கெண்ணும் இடங்களுக்கும், முடிவுகளை வெளியிடும் இடங்களுக்கும் கையடக்க தொலைபேசிகளை கொண்டு வருவதும் அத்தகைய இடங்களில் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…