கராத்தே பிரதம ஆசிரியர் சிஹான்.அன்ரோ டினேஷ்,
கராத்தே ஒன்ராறியோ கனடா (The Sport Governing Body for Karate in Ontario) இன் காட்டா மத்தியஸ்தர் A தரம் மற்றும் குமித்தே நடுவர் A தர புதுப்பித்தல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அன்ரோ டினேஷ் கராத்தே ஒன்ராரியோ இன் A தர மத்தியஸ்தர் மற்றும் A தர நடுவர் தேர்வில் 2022 இல் தேர்ச்சிபெற்றதோடு இலங்கை தேசிய கராத்தே A தர நடுவராகவும், இலங்கை தேசிய கராத்தே தெரிவுக்குழு இன் தலைவராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.