ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து நிந்தவூர் வன்னியார் வட்டாரத்தில் இடம்பெற்ற பெண்கள் கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான பைசால் காசிம் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியிருந்தார்.