இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (19) ஆரம்பமாகிறது.
காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட போட்டியில் விளையாடவுள்ள 11 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- தனஞ்சய டி சில்வா (தலைவர்)
- திமுத் கருணாரத்ன
- பெத்தும் நிஸ்ஸங்க
- குசல் மெண்டிஸ்
- எஞ்சலோ மெத்யூஸ்
- தினேஸ் சந்திமல்
- கமிந்து மெண்டிஸ்
- லஹிரு குமார
- ரமேஸ் மெண்டிஸ்
- பிரபாத் ஜயசூரிய
- அசித பெர்ணான்டோ