ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் (மனோ கணேசன்) இடையில் கையெழுத்திட்டு உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) ஆவணத்தின் அடிப்படையிலான மலையக சாசனம் (மலையக விஞ்ஞாபனம்) வௌியிடப்பட்டுள்ளது.