வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து கொண்டு கொண்டுவரப்படுகின்ற வாக்குச்சீட்டுக்கள் இடப்பட்ட அதே பெட்டி எந்த மாற்றமும் இன்றி உரிய வாக்கெண்ணும் மண்டபத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்படுகின்றதா என்பது குறித்த கேள்வி மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளதாக சில அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதை தெளிவுபடுத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.