எமது நாட்டின் பிரபல நடிகரான காலஞ்சென்ற ஜாக்சன் அந்தோனியின் பாரியாரான திருமதி குமாரி முனசிங்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
2024 ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு தனது ஆதரவை வழங்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.