கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரரை சந்தித்து நலன் விசாரித்து, தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.