சஜித் – ரிஷாட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் உடன்படிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (15) கைச்சாத்திட்டுள்ளார்.
 
இது தொடர்பான உடன்படிக்கையில் கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ரிஷாத் பதியுதீன் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் இன்று (15) கைச்சாத்திட்டனர்.