பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டது.
தலவத்துகொட கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் இன்று (14) இடம்பெற்ற நிகழ்விலேயே இவ்வாறு இணைந்து கொண்டனர்