ஹட்டன் சிறி சிலுவை தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா நேற்று 11ஆம் திகதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஹட்டன் சிறி சிலுவை தேவாலயத்தின் பிரதான பாதிரியார் தந்தை எட்வின் ருடிக்ரோ தலைமையில் இவ்வருட உற்சவம் இடம்பெற்றதுடன், தேவாலயத்தில் புதைக்கப்பட்ட தெய்வத்தின் திருவுருவம் ஏந்திய ஊர்வலம் ஹட்டன் நகரை வலம் வரச் செய்யப்பட்டது.
இதன்போது, ஹட்டன் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு உட்பட்ட பிரதேசத்தை சேர்ந்த பெருந்திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
மஸ்கெலியா நிருபர்.