தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டத்தில் தொழிலாளரை தாக்கிய தோட்ட முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றுள்ளது கொழுந்து நெருகையில் தொழிலாளர் செய்த தவறின் காரணமாக தோட்ட முகாமையாளர் தொழிலாளரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் (31) தலவாக்கலை பொலிஸார் தோட்ட முகாமையாளரை கைது செய்யதனர் என்பது குறிப்பிடத்தக்கது