விஜயதாஸ ராஜபக்ஸ, அனைத்து அமைச்சு பொறுப்புக்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜயதாஸ ராஜபக்ஸ உத்தியோகப்பூர்வமாக அறிவித்தர்.