VAIBZNEWS – Tamil News Website | இலங்கை செய்திகள் | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News | VaibzNews – vaibznews.com |
இன்று (21) பொகவந்தலாவ விக்னேஸ்வரன் புதிய உலக சாதனை ஒன்றை நிலை நாட்டினார்.
2750kg நிறை கொண்ட உளவு இயந்திரம் ஒன்றை ஒரு மணித்தியாலத்தில் 5km தூரம் இழுத்து சாதனை செய்துள்ளார்.
இந்த சாதனை அவிசாவளை தல்துவ பிரதான பாதையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.