கார் இல்லை ஆனால் மனசு இருக்கு..!!

பள்ளிக்கரணை, துரைப்பாக்கத்திற்கு வீடு வீடாக போன நடிகர் பாலா.. என்ன மனுசன் சார் இவரு.. சென்னை பள்ளிக்கரணையில் உள்ள 120 குடும்பங்களுக்கு…

காமராஜர் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மலர் மரியாதை..!!

முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் நினைவிடத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை வேளச்சேரியில் வெள்ள நிவாரணம் ரூ.6,000: தமிழக முதல்வர் நாளை வழங்குகிறார்

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை, சென்னை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மிக்ஜாம்…

விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால்,…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பிரேமலதா விஜயகாந்த்..!!

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை , தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் , நேரில் சந்தித்து…

‘த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’-மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷா மீது நடிகர் மன்சூர் அலிகான் மான நஷ்ட நஷ்டஈடு வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் தற்போது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது…

வெள்ளம் வடியும் வரை அன்னமிடுவோம்..!! கமல்ஹாசன் தெரிவிப்பு

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. Kamal Haasan அவர்கள் இன்று, கட்சியின் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்…

தமிழ்நாடு அரசின் ஸ்மார்ட் முடிவு ..!!

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நேற்று 50 வாகனங்களும், இன்று முதல்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.…

தன்னார்வலர்களாக மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட வேண்டும்-விஜய்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மிக்ஜாம் புயல் கரையை கடந்தாலும், மழை…