பெர்ணதேத்தம்மா அறக்கட்டளையின் மற்றுமொரு செயற்திட்டம்,நாவற்காடு வறணி சாவகச்சேரியில் வறுமை நிலையிலுள்ள குடும்பம் ஒன்றுக்கு கோழிகளும் கூடும் வழங்கி வைக்கப்பட்டது.05.05.2024
Category: சமூகம்
மன்னார் ஆதார வைத்தியசாலையில் சிரமதானம்..!!
மாவட்டச் செயலாளர் மன்னார், மன்னார் RDHS மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் ஆகியோரின் வழிகாட்டலில் மன்னார் ஆதார வைத்தியசாலையில் ஜனவரி 25ஆம்…
ஆரியகுளம் புனரமைப்புக்கு வழங்கப்பட்ட நிதி உரிய முறையில் பேணப்படவில்லை:தியாகி வாமதேவா கவலை..!!
யாழ்ப்பாணத்திலுள்ள ஆரியகுளம் புனரமைப்புக்கு நிதி வழங்கினேன், சரியாக பேணப்படாமல் இருக்கிறது. எனது நிதியில் செயற்படுத்தப்படும் திட்டங்களை உரியவர்கள் முறையாகப் பேணினால் இன்னும்…
தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர்-பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சிநேகபூர்வமான சந்திப்பு…!!
தமிழக முகாம்களிலுள்ள எம்மவர் குடும்பங்களுக்கும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிலநூறு தமிழக குடும்பங்களுக்கும் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு, நேற்றைய…
தமிழக முகாம்களில் உள்ள இலங்கை மக்களுக்கு தியாகி அறக்கொடை நிறுவனத்தின் உதவி ..!!
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழகத்திலுள்ள முகாம்களில் வசிக்கும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் சில தமிழக குடும்பங்களுக்கும் தியாகி அறக்கொடை நிறுவனத்தால்…
“பெர்ணதேத்தம்மா” அறக்கட்டளை அமைப்பின் ஊடாக மாணவர்களுக்கான உதவி..!!
“பெர்ணதேத்தம்மா வாழ வைப்போம்” கனடா அறக்கட்டளை அமைப்பின் ஊடாக கொக்குவில் சி.சி.த.க பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டி மற்றும் மதிய உணவு என்பன…
வாமதேவா தியாகேந்திரன் அவர்களால் எரிகொட்டகை திறந்து வைக்கப்பட்டது..!!
செம்மணி இந்து மயானத்திற்கான மேலுமொரு எரிகொட்டகை பல மில்லியன் செலவில் தியாகி அறக்கட்டளை ஸ்தாபகத் தலைவர் வாமதேவா தியாகேந்திரன் அவர்களால் கட்டி…
சிறப்பு நேர்காணல் வாமதேவன் தியாகேந்திரன்
சிறப்பு நேர்காணல் வாமதேவன் தியாகேந்திரன் தலைவர் தியாகி அறக்கட்டளை நிறுவனம் கௌரி பிருந்தன்
தியாகேந்திரன் வாமதேவா அவர்களால் வாயிற்கோபுரம் திறந்து வைப்பு..!!
யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான தியாகேந்திரன் வாமதேவ அவர்களால், பல மில்லியன் ரூபா செலவில் இன்றைய தினம் கல்லூரி வாயிலில்…
மழை நின்றும் தூறல் நிற்கவில்லை..!!
கொடை வள்ளல் தியாகேந்திரன் வாமதேவா அவர்களின் பிறந்தநாளன்று பெருந்தொகையான மக்கள் வெள்ளமென திரண்டு வந்தனர். வாரி வழங்கும் அவரது வள்ளல் குணத்தை…