ஆஸ்திரேலியா அணிக்கு 213 ரன்கள் இலக்கு.

மில்லர் அபார சதம்..!!

தடுமாறும் தென் ஆபிரிக்கா 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

உன்னுடைய திறமையாலும் உத்வேகத்தாலும் என் காலை மட்டும் அல்ல என் மனதையும் தொட்டு விட்டாய்.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி சதம் விளாசினார். இதன் மூலம்…

தனது சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிய ஷமி !!

நேற்றைய தினம் நடைபெற்ற, முதல் அரை இறுதி போட்டியில் இந்தியாWIN வெற்றிக்கு மிகப் பலமாக இருந்தது ஷமியின் பந்துவீச்சு. விராத் கோஹ்லி…

சரித்திரத்தை மாற்றி அமைக்குமா தென் ஆப்பிரிக்கா ?

வழமை போல் மீண்டும் ஒரு இறுதி போட்டியில் இணையுமா அவுஸ்திரேலியா ? இரு சமபலம் கொண்ட அணிகளின் உச்சக்கட்ட போர் இன்று…

இந்தியா – நியூசிலாந்து உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியை ரசிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இந்திய அணி 2023-ம் ஆண்டு உலககோப்பை தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து – இந்தியா அணிகள் மோதியது. இந்தப்…

கடைசிவரை போராடி 7 விக்கெட்களை கைப்பற்றிய ஷமி.

நியூசிலாந்தை பழி தீர்த்த இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நியூசிலாந்தை பழி தீர்த்த இந்தியாஇறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடைசிவரை போராடி 7 விக்கெட் கைப்பற்றிய ஷமி.

நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு